கூட்டமைப்பினர்சீமானுடன்சந்திப்பு.

கூட்டமைப்பினர்சீமானுடன்சந்திப்பு…!

அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுடன் சந்திப்பு

Advertisement

சில நாட்களாக முகநூலில் இஸ்லாமியர்களுக்கும் நாம் தமிழர் கட்சி களுக்கும் இடையே முகநூலில் விமர்சனங்கள் நடைபெற்றதற்கு முற்றுப்புள்ளி வைத்த மகிழ்ச்சியான சந்திப்பு…!

இந்த இனிய சந்திப்பில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களும் தமுமுக பொதுச்செயலாளர் #பேராசிரியர்_Jஹாஜகனி அவர்களும் மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் துணைப் பதிவாளர் #தாம்பரம்_Mயாகூப் அவர்களும் மற்றும் SDPI மாநில நிர்வாகிகள் இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில நிர்வாகிகளும் இனி சந்திப்பில் பங்கெடுத்து பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை செய்தார்கள்…!

Show More
Back to top button