தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்து பலியானவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளில் மத்திய மாநிலஅரசுகளே நீதி விசாராணையை விரைப்படுத்தி குற்றவாளிகளை மீது விரைவாக நடவடிக்கை எடுத்து
பாதிக்கபட்டவர்களுக்கு
நியாயம் வழங்கு
தமிழ்நாடுமக்கள் நலன்காக்கும் இயக்கம்

தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக
க.முகைதீன்
மாநில பொதுச்செயலாளார்
தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யபட்ட
மண்ணின் மைந்தார்கள் நீதி வழங்க வேண்டும் மத்திய மாநில அரசை வலியுறுத்தி

Advertisement

தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலையை மூடல் கோரி தொடர்ச்சியாக ஜனநாயகரீதியாக 100 நாட்களுக்கு மேலாக. சாத்விக முறையில் தொடர் போராடிய வந்த நிலையில்

போராட்டத்தின் கோரிக்கையை அரசு செவிசாயிக்கவே
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்றே குடி கோரிக்கை மனுவை அளிக்கவந்த மக்களுக்கு அனுமதி மறத்தால் இதனால் மக்கள் கூடல் அதிகமாகவே இதனை பயன்படுத்தி ஆலைக்கு ஆதரவாக சில விஷமிகள் மக்களிடம் நுழைந்து பிரச்சினை எற்படுத்தி அதன் முலமாக கலவரமாக மாற்றி சாத்விய முறையில் போராடிய மண்ணின் மைந்தர்களை கொலைவெறியுடன் துப்பாக்கி சூடுநடத்தி 13 மேற்பட்டவர்கள் படுகொலை செய்யபட்டு
பலநபர்கள் படுகாயம் அடைந்தார்கள் பலநபர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த இன்றும் வாழும் நிலையுள்ளது

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் இராண்டாம் ஆண்டு நினைவு நாளில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்று துப்பாக்கி சூட்டில் பலியான காரணமாக இருந்தவர்களை இன்றளவும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது வேதனை அளிக்கிறது எனவே மத்திய மாநில அரசு விரைவாக விசாராணை முடித்து சம்பந்தபட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்
மத்திய மாநில அரசை
பலியானவர்கள் சார்பாகவும் தூத்துக்குடி மக்கள் மற்றும் இயக்கத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம்

Show More
Back to top button