தூத்துக்குடி மாவாட்டம்
திருச்செந்தூர் தாலுகாவில் கடந்தபிப்ரவரி முதல் மேமாதம் வரை நிலுவையிலுள்ள ஆன்லைன் பட்டா நத்த பட்டா விண்ணப்பங்களின் மீது விரைவாக தீர்வு காண மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கோரிக்கை மனுவை தமிழ்நாடுமக்கள்நலன்காக்கும் இயக்கம் சமர்பிப்பு

[5/20, 14:36] மக்கள்நலன்காக்கும்இயக்கம்: தருநர்
M.மகாராஜன்
மாநிலசெயலாளார்
த.மக்கள்நலன்காக்கும் காக்கும் இயக்கம்
தலைமை அலுவலகம்
69/D ARP.வளாகம் கீழபஜார் உடன்குடி

Advertisement

பெறுநர்
மாவட்டஆட்சியர் அவர்கள் தூத்துக்குடி

பொருள்
திருச்செந்தூர் தாலுகா
அலுவலகத்தில் ஆன்லைன் பட்டா நத்தம் பட்டாக்கள் கடந்த
பிப்ரவரி மாதத்தில் இருந்து தற்போது வரை
மனுக்கள் மீது தீர்வு காணப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று பொதுமக்களிடம் பரவாலான குற்றசாட்டு எழுந்துள்ளது இதற்கு விரைவாக தீர்வு காண கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம்
திருச்செந்தூர் தாலுகா
அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ஆன்லைன் முலமாக விண்ணப்பிக்கபட்ட பட்டாகள் இதைப்போல்
நத்தம் பட்டாகளின் மனுவின் மீது இதுவரை தீர்வுகாணப்படாமல் உள்ளது என்று பொதுமக்களிடம் பரவலாக குற்றசாட்டு எழுந்து வருகிறது

சுமார் இரண்டு மாத காலமாக. கொரோனாவின் காரணமாக அரசு அலுவலங்கள் இயங்காத காரணத்தினால் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை தொடர்புக் கொள்ளவில்லை

தற்போது தமிழக அரசு
அரசு அலுவலங்கள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது

இந்நிலையில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைவாக தீர்வு காண வேண்டும் கடந்த பிப்ரவரி முதல் தற்போது வரை உள்ள அனைத்து மனுக்கள்
ஆன்லைன் பட்டாகள் நத்தபட்டாகள் விரைவாக தீர்வுகாண வேண்டுமெனவும்
இதற்கான சிறப்பு கவனம் செலுத்தி விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்காக சிறப்பு கவனம் செலுத்தி மாவட்டநிர்வாகம் தீர்வுகாண வேண்டும் என்பதை வலியுறுத்திமனுவை இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக மனுவை சமர்பிக்கிறோம்
[5/20, 14:52] மக்கள்நலன்காக்கும்இயக்கம்: Your complaint ref no 14052 forwarded to 9445000682 , Thanks for calling to CYC.
[5/20, 14:52] மக்கள்நலன்காக்கும்இயக்கம்: Your complaint ref no 14053 forwarded to ~, Thanks for calling to CYC.

Show More
Back to top button