பொதுவான செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட பெண் சொந்த ஊருக்கு திரும்பினார்

” அயர்லாந்தில் செவிலியர் பணிக்குச் சென்று தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழைக்கு திரும்ப முடியாமல் தவித்த 8 மாத கர்ப்பிணிப் பெண் . தீனு லூர்துசாமி அவர்கள் நாடு திரும்ப தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களிடம் உதவி கோரினோம். சொந்த ஊருக்குத் திரும்ப உதவிய கனிமொழி கருணாநிதி MP அவர்களை நேரில் சந்தித்து கண்ணீர் மக்கள் தீனு நன்றி கூறினார்”

Related Articles

Back to top button