டெல்லியில் உள்ளூர் தொழிலாளர்களை பயன்படுத்தி கட்டுமான பணிகளை தொடங்கலாம்


டெல்லியில் உள்ளூர் தொழிலாளர்களைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை தொடங்கலாம்: முதல்வர் கெஜ்ரிவால்

Advertisement

டெல்லி: டெல்லியில் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பேருந்துகளில் 20 பேர், ஆட்டோவில் ஒருவர், டாக்ஸியில் 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி. சலூன் கடைகள், அழகு நிலையங்களுக்கான தடை தொடரும். டெல்லியில் உள்ளூர் தொழிலாளர்களை பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை தொடங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Show More
Back to top button