பொதுவான செய்திகள்

ஊரகப் பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதி

ஊரகப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதி

  • சென்னை மாநகர காவல் எல்லை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதியில்லை
  • பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுரை
  • “முடி திருத்தும் நிலையங்களில் தினம்தோறும் 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்”
  • “கையுறை அணிந்து முடிதிருத்த வேண்டும், முகக்கவசம் அணிவது கட்டாயம்”
  • அடிக்கடி சோப்பு கொண்டு கைகழுவுவது அவசியம் – முதலமைச்சர் உத்தரவு

Related Articles

Back to top button