பொதுவான செய்திகள்

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது.

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது புதுச்சேரி அரசு முடிவு.

புதுச்சேரியில் நாளை மதுக்கடைகளை திறக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரியில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என அறிவிப்பு.

தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் மது வாங்க அனுமதி இல்லை.

Related Articles

Back to top button