பொதுவான செய்திகள்

இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு இரத்த வெள்ளத்தில் இருந்தவரை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்த தமுமுக நிர்வாகிகள்..

இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு இரத்த வெள்ளத்தில் இருந்தவரை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்த தமுமுக நிர்வாகிகள்..

திருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் மணிமாறன் என்பவர் குடும்பத்தகராறு காரணமாக அவரது மாமனாரால் வெட்டப்பட்டார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நிர்வாகிகள் அவரை மீட்டு தமுமுகவின் அவசர ஊர்தியில் மேல் சிகிச்சைக்காக கோவை அனுப்பப்பட்டார்..

அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் தமுமுக நிர்வாகிகளுக்கு நன்றி கூறினார்கள் இந்து மக்கள் கட்சி சேர்ந்தவருக்கு அரிவாள் வெட்டு இரத்த வெள்ளத்தில் இருந்தவரை மீட்டு தமுமுக நிர்வாகிகள் மருத்துவ மனைக்கு அனுப்பியது பாசிச வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முற்று புள்ளி வைத்துள்ளது..

முஸ்லிம்கள் தொடர்ந்து மனிதநேய பணிகளில் தங்களுக்கு நேரடியாக எதிர்ப்பவர்கள் பாதித்ததால் கூட முஸ்லிம்கள் தயக்கம் இல்லாமல் பணியாற்றும் திருப்பூர் முஸ்லிம்களின் செயல் சிறப்பானது இதை சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர்..
தகவல்:

Related Articles

Back to top button