CAA & NRC
குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளா சட்டசபையில் தீர்மானம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்…!
சிறப்பு பேரவை கூட்டத்தில் தீர்மானத்தை முன்மொழிந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்!
#PinarayiVijayan | #CAA