திருவாரூரில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி மற்றும் இரத்ததான முகாம் TNTJ சார்பாக நடைபெற்றது

0
515

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாருர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக
அனைத்து சமுதாய மக்களின் பயன்பாட்டிற்க்காக ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி மற்றும் 7ம் ஆண்டாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக :

🎙️ பா. அப்துல் ரஹ்மான்
(TNTJ மாநில துணைத் தலைவர்) அவர்களும்

🎙️வெள்ளதுரை (காவல் துறை துணை கண்காணிப்பாளர், முத்துபேட்டை சரகம்) அவர்களும்

🎙️செந்தூர பாண்டியன்
(காவல் ஆய்வாளர், முத்துப்பேட்டை) அவர்களும் கலந்துகொண்டனர்

மேலும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள்களும் கலந்துகொண்டனர்