குடவாசல் : புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட மதுபானங்கள், பாஜக பிரமுகர்களை கைது செய்தது காவல்துறை

12
593

திருவாரூர் மாவட்டம் குடவாசல்

ஜுன் 10 – 2021

புதுச்சேரி மதுபான வகைகளை கடத்தியதாக குடவாசல் பிஜேபி பிரமுகர்கள் மற்றும் அவர் நண்பரை குடவாசல் காவல்துறையினர் கைது செய்தனர்..!

கொரோனா பரவலை அடுத்த தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் சில தளர்வுகள் தற்போது அமலில் உள்ளது..!
இந்த நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளது இந்நிலையில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பாண்டிச்சேரியில் இருந்து மதுகடத்தி விற்பனை செய்ய பிஜேபி கட்சியைச் சேர்ந்த பிரமுகர் மதுசூதனன் மற்றும் அவரது நண்பர் கார்த்தி ஆகியோரை
பிற மாநில மதுபாட்டில்களுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தனர்,

அப்போது குடவாசல் காவல் நிலைய அதிகாரிகள் வடகண்டம் பாலத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர் பிஜேபி பிரமுகர் ஓட்டி வந்த வாகனத்தை ஆய்வு செய்தபோது வாகனத்தில் வெளிநாட்டு மதுவகைகள் இருந்தன இதையொட்டி இருவருரையும் குடவாசல் காவல்துறையினர் கைது செய்து இருவரையும் விசாரணை செய்து வருகின்றனர்.

தீக்கதிர் ரிப்போர்ட்டர் குடவாசல் நீதி ராஜன்

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here