சமூக ஊடகங்களை இந்திய அரசு அச்சுறுத்திப் பணிய வைப்பதாக டிவிட்டர் நிறுவனம் குற்றச்சாட்டு | #Twitter

0
572

டெல்லி: சமூக ஊடகங்களை இந்திய அரசு அச்சுறுத்திப் பணிய வைப்பதாக டிவிட்டர் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

டிவிட்டர் தளத்தில் ஒரு கருத்தைப் பதிவேற்றுபவரை குற்றவாளி ஆக்கும் நடவடிக்கை பற்றி டிவிட்டர் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. மேலும் டிவிட்டர் தளத்தில் கருத்துப் பதிவிடுபவர்களை கண்காணிக்க ஏற்பாடு செய்ய நிர்பந்திப்பது பற்றியும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது