முஸ்லிம்களுக்கு ரமலான் புனிதமானது, இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும், என திருப்பூர் எம்.எல்.ஏ குணசேகரன் முதல்வருக்கு எழுதிய கடிதம்

0
50

முஸ்லிம்களுக்கு ரமலான் புனிதமானது, அவர்களுக்கு இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்!

என திருப்பூர் அதிமுக MLA குணசேகரன் முதல்வருக்கு எழுதிய கடிதம்