அனைத்து மாநிலங்களிலும் ஊர்காவல் படையினர்க்கு சலுகைகள் – ஆனால் தமிழகத்தில்..?


அனைத்து மாநிலங்களிலும் ஊர்காவல்படையினர்க்கு சலுகைகள் – ஆனால் தமிழகத்தில் …..?

கொரோனா தடுப்பு பணிக்காக பணியாற்றுபவர்கள், மருத்துவர்கள், நர்ஸ்கள், காவலர்கள் என மக்கள் மனதிலும், அரசு அதிகாரிகள் மனதிலும் பதிந்திருந்தாலும், ஒருபக்கம் கொரோனா தடுப்பு பணிக்காக இரவு-பகலாக, “ஊர்காவல் படையினர்” பணியாற்றி வருகின்றனர்.!

கொரோனா தடுப்பு பணிக்காக பணியாற்றுபவர்கள்,
மருத்துவர்கள், நர்ஸ்கள், காவலர்கள் என மக்கள் மனதிலும்,
அரசு அதிகாரிகள் மனதிலும் பதிந்திருந்தாலும், ஒருபக்கம்
கொரோனா தடுப்பு பணிக்காக இரவு-பகலாக,
“ஊர்காவல் படையினர்”
பணியாற்றி வருகின்றனர்.!கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு,
அரசு பல அறிவிப்புகளை வெளியிடுகிறது,
அது போல ஊர்காவல் படையினரை,
காவல்துறையில் காலியாக உள்ள
பணியிடங்களில் ஊர்காவல் படையினரை பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.!


மற்ற மாநிலங்களில் ஊர்காவல் படையினருக்கு
மாதம் 18000 ஊதியம் வழங்கபடுகிறது,
கோட்ரஸ் வழங்கபட்டுள்ளது.!
மற்ற மாநிலங்களில் ஊர்காவல் படையினரை
காவல்துறையில் உள்ள காலி பணியிடத்தில் பணியமர்த்துகின்றனர் . ஆனால்தமிழ்நாடு ஊர்காவல் படையினருக்கு மட்டும் எந்த ஒரு சலுகையும்,
முன்னுரிமையும் வழக்கபட மாட்டார்கள், மேற்கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்..

Advertisement

Show More
Back to top button