வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு
சுமையை குறைக்க கொடிக்கால்பாளையம் TNTJ
75,000 ஆயிரம் நிதியுதவி

Advertisement

வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு
சுமையை குறைக்க 09/04/2010 அன்று TNTJ
75,000 ஆயிரம் நிதிஉதவி

வாடகை வீட்டில் குடியிருப்போரின் சுமையை குறைக்க கொடிக்கால்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரூ.75,000 ஆயிரம் நிதியுதவி

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்

இன்னிலையில் வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு 35 வீடுகளுக்கு ரூ.75,000 ஆயிரம் பிரித்து கொடுத்துள்ளனர்

Show More
Back to top button