Corona Virus Donation'sதமிழ்நாடு

அடவங்குடி இளைஞர்கள் சார்பில் 230 ஏழை மக்களுக்கு வீடுகள் தோரும் காய்கறிகள் இலவசமாக வழங்கப்பட்டன

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி இலையூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் J.முகம்மது தர்வீஸ் அவர்களும் அவருடைய சகோதரர் உமர் அவர்களும் இணைந்து மேலும் களப்பணியில் ஜவஹர்தீன், சாதீக், நிசார் இவர்களும் இனைந்து அடவங்குடி சுற்றுவட்டார கிராமங்களில் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் 230 குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த செலவில் காய்கறிகளை வழங்கினார்கள்.!

கொரோனா பாதிப்பு ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதினால் தினக்கூலி ஏழை மக்கள் சம்பாதிக்க வழியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர், இந்நிலையில் 230 ஏழை எளிய மக்களுக்கு காய்கறிகள் வழங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்

Related Articles

Back to top button