CoronaVirusகேரள

கொரோனாவை குணப்படுத்த கேரள அரசின் புதிய மருத்துவ முயற்சிக்கு ICMR அனுமதி அளித்துள்ளதாக தகவல்!

கொரோனாவை குணப்படுத்த கேரள அரசின் புதிய மருத்துவ முயற்சிக்கு ICMR அனுமதி அளித்துள்ளதாக தகவல்!

ஏற்கனவே கொரோனாவில் இருந்து குணமானவரின் இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவின் மூலம் கொரோனா தொற்று உள்ளவரை குணப்படுத்த கேரள அரசு முயற்சி! ஏற்கனவே தென் கொரிய நாட்டில் இந்த முறை பரிசோதனைசெய்யப்பட்டு நல்ல முடிவுகள் வந்துள்ள நிலையில் கேரள அரசு இந்தியாவில் முதல் முறையாக இதை முயற்சி செய்யவுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமாவரின் உடலில் கொரோனாவை அழிக்கக் கூடிய புதிய ஆண்டி பாடிக்கள் உருவாகியிருக்கும். அந்த ரத்தத்தின் பிளாஸ்மாவின் மூலம் அடுத்தவரை குணப்படுத்துவதே இந்த தெரபியின் செயலாக்கம்

Related Articles

Back to top button