ஆட்டோமொபைல் கடைக்கு சீல், ஊரடங்கில் கடை திறந்ததால் தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி அதிரடி நடவடிக்கை
தூத்துக்குடி யில். அதிரடி களம் இறங்கிய. டவுன் டிஎஸ்பி….
Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு இருக்கும் இந்தநேரத்தில்பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் தற்போது சுகம்ஷோட்டல் அருகே திருப்பதி குமார் ஆட்டோமொபைல்ஸ் திறந்து வியாபாரம் செய்வதைக்கண்ட.டவுன் டிஎஸ்பி திரு.பிராகாஷ்..உடனடியாக மூட உத்தரவிட்டார்..

மேலூம் தாசில்தார் செல்வக்குமார். தலைமை யில்.அந்தகடைக்கு சீல்.வைக்கப்பட்டது. என்பதுகுறிப்பிடதக்கது
மாலைஎக்ஸ்பிரஸ், போலீஸ்பார்வை, செய்தியாளர்கள் டீம் இந்தியா 7 நியூஸ்