CoronaVirusதமிழ்நாடு

கைபடாத கைகழுவி இயந்திரம் – ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வைக்கப்பட்டது

கைபடாத கைகழுவி இயந்திரம் – ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வைக்கப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புரசைவாக்கம் கிளை சார்பில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பரவாமல் தடுக்கும் பொருட்டு புதிய முயற்சியாக,

கைபடாத கைகழுவி இயந்திரம்

நிறுவப்பட்டு நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்கள் ..!


இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்..!

Related Articles

Back to top button