ஊரடங்கு முடியும் வரை இந்த உதவிகள் தொடரும்!’ – அன்பழகன் கும்பகோணம் தி.மு.க எம்.எல்.ஏ

ஊரடங்கு முடியும் வரை இந்த உதவிகள் தொடரும்!’ – அன்பழகன் கும்பகோணம் தி.மு.க எம்.எல்.ஏ

உணவில்லாமல் தவித்து வந்த முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் எனப் பலரும் பயன்பெறக்கூடிய வகையில் 150 பேருக்கு இரண்டு வகையான சாதத்தைத் தினமும் வழங்கி வருகிறார்.

கும்பகோணம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வான சாக்கோட்டை அன்பழகன், ஊரடங்கால் கும்பகோணம் மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்காத வகையில் தானே நேரடியாகக் களத்தில் நிற்பதுடன், தன் சொந்தப் பணத்தைக் கொண்டு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்.

Advertisement

Show More
Back to top button