வங்கிகள் நாளை முதல் வழக்கம் போல, மாலை, 4:00 மணி வரை செயல்படும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை, :

Advertisement

வங்கிகள், நாளை முதல் வழக்கம் போல, மாலை, 4:00 மணி வரை செயல்படும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி, வங்கிகள், காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை மட்டுமே செயல்படும் என, அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், வங்கிகள், நாளை முதல் வழக்கம் போல செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Back to top button