தீயணைப்பு துறை மற்றும் நாட்டு பற்றாளன் மாத இதழ் இணைந்து கிருமி நாசினி தெளிப்பு. இடம் : கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம்

All India Press & Media Peoples association
01-4-2020

Advertisement

கோயம்புத்தூர்
மேட்டுப்பாளையம்

தீயணைப்பு துறை மற்றும் நாட்டு பற்றாளன் மாத இதழ் இணைந்து கிருமி நாசினி தெளிப்பு..

சமுதாய பணியில்
மேட்டுப்பாளைய நகரில் கொரோனா ஒழிப்பு தீவிர பணியில் நாட்டு பற்றாளன் பத்திரிகை நிருபர் அப்துல்லா அவர்கள் மேட்டுப்பாளைய தீயணைப்பு துறையினர் உடன் இணைந்து

மேட்டுப்பாளையம் நகரம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிப்பு பணியில் இடைவிடாது பணியாற்றினார்

அவருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் நாட்டு பற்றாளன் பத்திரிகை ஆசிரியர் மற்றும் தலைமை நிருபர் மற்றும் தமிழகமெங்கும் உள்ள நிருபர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்வோம் .

Show More
Back to top button