கொரோனா ஊரடங்கின் காரணமாக ஏழை மக்களுக்கு சமையல் உணவு பொருட்கள் ( 60 லட்சம் – 4000 குடும்பம் ) முஸ்லிம் ஐக்கிய பேரவையின் சார்பில் வழங்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் சார்பில்:
கொரோனா ஊரடங்கின் விளைவாக வெளியில் சென்று உழைக்கமுடியாத நலிந்தோருக்கான இலவச அரிசி பருப்பு போன்ற சமையல் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி: சுமார் 4,000 பயனாளி குடும்பங்கள் கண்டறியப்பட்டு, குடும்பம் ஒன்றுக்கு தலா ரூபாய் 1500 மதிப்பில்: (சுமார் ரு 60 லட்சம் மொத்த மதிப்பில்) வழங்கும் நிகழ்வு:

Advertisement

துவக்கி வைத்தவர்: திருச்செந்துார் வட்டாட்சியர் .ஞானராஜ் அவர்கள்.

Show More
Back to top button