ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித் திரிபவர்களை காவல்துறையினர் பிடித்து வைத்து கொரோனா பாதிப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு அளித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்பேத்கர் சிலை அருகில் தமிழக அரசால் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை 144 தடையை மீறி வெளியில் சுற்றித் திரிபவர்களை ஆயுதப்படை காவல் சார்பு ஆய்வாளர் திலகர் தலைமையில் காவல்துறையினரால் நிறுத்தி வைத்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் கொளுத்தும் வெயிலை கூட கண்டுக்கொள்ளாமல் வரிசையாக நிற்க வைத்து கொரோணா வைரஸ் காய்ச்சல் பற்றியும் அதன் பரவும் விதத்தை பற்றியும் மக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு அளித்த பின் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Advertisement

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தன் கடமையை மாறாமல் காவல்துறையினர் பணிபுரிந்து வருவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று வருகின்றனர்

Show More
Back to top button