பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.

Advertisement

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வருகிறது இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு மோடி அவர்கள் அறிவித்து மாலை 5 மணிக்கு கைத்தட்டி மருத்துவர்களுக்கு நன்றி கூறவேண்டும் என்று கூறினார், அதன்படியே ஊரடங்கு சிறப்பாக மக்கள் ஒத்துழைப்பு அளித்தனர் இருதியாக கைத்தட்டும் போது மட்டும் மக்கள் வெளியில் பாத்திர தட்டுகளை வைத்து தட்டினர் இது உலகம் முழுவதும் இச்சம்பவம் சென்றடைந்தது

இதையடுத்து தற்போது இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உறையாற்றுகிறார்

Show More
Back to top button