நீலகிரியில் பிரதமர் மோடிக்கு எதிராக பேசியவர் குத்திக்கொலை
நீலகிரி :
Advertisement
நீலகிரியில் பிரதமர் மோடிக்கு எதிராக பேசியவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மோடி பற்றி நண்பர்களிடையே எழுந்த காரசார விவகாரத்தில் ஜோதிமணி என்பவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது
