CoronaVirusபாஜக - BJP

சூரிய வெளிச்சத்துல நில்லுங்க.. கொரோனா போய்டும்.. – மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர்

சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது நாடு முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பால், உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இதற்கான மருந்து கண்டுபிடிப்பதற்கு மருத்துவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்..!



இந்நிலையில், சூரிய வெளிச்சத்தில் நின்றால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனா உள்ளிட்ட அனைத்து வைரஸ்களும் அழிந்து விடும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய் தெரிவித்துள்ளார். இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button