சீனாவின் தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் 80,000 இசுலாமியர்களை கட்டாயப்படுத்தி கொரோனா தொற்றுக் கிருமிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமர்த்தும் கொடுங்கோல் சீன அரசு!

சீனாவில் தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் 80,000 உய்கூர் இஸ்லாமியர்களை கட்டாயப்படுத்தி கொரோனா தொற்றுக் கிருமிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமர்த்தும் சீன அரசு!

கொரானா தொற்றுக் கிருமியால் பாதிக்கப்பட்ட வூஹான் மாகாணத்தில் உள்ள தொழிற் சாலைகளில் சீனர்கள் பணியாற்றாத காரணத்தால், உய்கூர் இஸ்லாமியர்களை பணியாற்ற சீன அரசு வலுக் கட்டாயமாக அமர்த்தி உள்ளது

Advertisement

Show More
Back to top button