CAA & NRCசர்வதேச செய்திகள்

ஈரானிடம் இருந்து இதுபோன்ற ஒரு கருத்தை இந்தியா எதிர்பார்க்கவில்லை என்றும் இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் தெரிவித்துள்ளார்

டெல்லி இனப்படுகொலைகள் குறித்து கருத்து தெரிவித்த ஈரானுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

India Vs Iran



இந்திய இஸ்லாமியர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை தான் கண்டிப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சரீப், தனது கண்டனங்களை டுவிட்டரில் பதிவு செய்தார்.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரான் தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற கலவரம் இந்தியாவின் உள் விவகாரம் என்றும் இதில் வெளிநாடுகள் தலையிட கூடாது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

ஈரானிடம் இருந்து இதுபோன்ற ஒரு கருத்தை இந்தியா எதிர்பார்க்கவில்லை என்றும் இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் தெரிவித்துள்ளார்.

Related Articles

One Comment

Back to top button