CAA & NRCஇந்தியாதமிழ்நாடு

மூதாட்டி ஒருவர் வீதி வீதியாக தர்மம் கேட்டு கிடைத்த 100 ரூபாய் பணத்தை CAA எதிர்ப்பு போராட்டத்திற்கு நன்கொடை அளித்த நெகிழ்ச்சியான சம்பவம்

திருச்சி ஷாஹீன் பாக் திடலில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தர்போது திருச்சி ஷாஹீன் பாக் திடலில்

ஒரு முதாட்டி தான் வீதி வீதியாக தர்மம் கேட்டு கிடைத்தை பணம்

100 ரூபாய்யை அழுதுக்கொண்டே திருச்சி சாஹின் பாக்காக நன்கொடை அளித்தார்

நெட்டிசன்கள் பலரும் இந்த மூதாட்டியை இறைவனின் அருள் கிடைக்கவும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்

Related Articles

Back to top button