பசுவின் சிறுநீர், சாணம் மூலம் கொரோனாவை குணப்படுத்தலாம் CoronaVirus
பசுவின் சிறுநீர் மற்றும் சாணம் மூலம் கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்த முடியும் என அசாம் மாநில பாஜக பெண் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
Advertisement
பசுவின் சிறுநீர் மற்றும் சாணம் மூலம் கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்த முடியும் என அசாம் மாநில பாஜக பெண் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
வங்க தேசத்திற்கு பசுக்கள் கடத்தப்படுவது தொடர்பாக சட்ட மன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பாஜக எம்.எல்.ஏ. சுமன் ஹரிபிரியா பேசினார்.
அப்போது, கேன்சரை குணப்படுத்தும் வல்லமை பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்திற்கு உள்ளது என்றார். அப்படி மருத்துவ குணங்கள் நிறைந்த பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.