CAAவுக்கு எதிராக பதாகை ஏந்தியபடி திருமணம் நடைபெற்றது

கோவை ஆற்றுப்பாலத்தில் ஷாஹின் பாக் திடலில் இன்று(20-2-2020, வியாழக்கிழமை) மணமக்கள் அப்துல் கலாம் & ரேஷ்மா ஆகியோர் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் CAA,NRC,NPR க்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி திருமண வாழ்வில் நுழைந்தனர்.

Advertisement

Show More
Back to top button