பள்ளி ஆண்டுவிழாவில் CAAவுக்கு எதிராக பேசிய 10 வயது சிறுமி மீது தேசத்துரோக வழக்கு – 10 நாட்கள் தொடர் போராட்டங்களால் ஜாமீன் வழங்கியது கர்நாடக உயர்நீதிமன்றம்

Advertisement

சிறையில் இருந்து நெஞ்சுரத்தோடு
வெளியே வரும் சகோதரிகள்.

கர்நாடக மாநிலம் பிதார் நகரில் உள்ள பள்ளி ஆண்டுவிழா நிகழ்வில் CAAவுக்கு எதிராக பேசிய பத்து வயது சிறுமியை காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டு மன அழுத்தத்துக்கு ஆளாக்கிய பாஜக அரசின் காவல்துறை பள்ளி முதல்வரையும், சிறுமியின் தாயையும் கைது செய்து ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்…


பத்து நாட்கள் சட்டப்போராட்டத்துக்கு பின்னர் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Show More
Back to top button