பாஜக இளைஞர் அணி நிர்வாகி போராட்டத்தில் வரம்பு மீறியதால் காவல்துறை அடித்ததை கண்டித்து எச் ராஜா ட்வீட்
மதுக்கடைக்கு எதிராக போராடியதாக சொல்லப்படுகிறது அப்போது பாஜக இளைஞர் அணி நிர்வாகி L T தாஸ் வரம்பு மீறியதால் செவுலடி கொடுத்த திருநெல்வேலி வீரவநல்லூர் சரக ஆய்வாளர் சாம்சன்
Advertisement
அடித்ததை கண்டித்து எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார், மேலும் மதவெறியுடன் செயல்படும் இவர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்
காவலர் தன் பணியைச் செய்யுபோது அதை மதத்தை வைத்து எச்.ராஜா பேசிருப்பதை கண்டித்து நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்