இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.882 கோடி விமான கட்டணம் பிரதமர், குடியரசுத் தலைவர் துணைத் தலைவர் செலுத்தவில்லை என RTI தகவல்

ஏர் இந்தியாவை விற்கும் முடிவில் மத்திய அரசு அறிவித்துள்ளதை முன்னிட்டு RIGHT TO INFORMATION அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது

பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் என பலர் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.882 கோடி விமான செலுத்தவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது

நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர், இப்படிலாம் விமான கட்டணம் செலுத்தவில்லை என்றால் எப்படி நடத்த முடியும் என கின்டல் செய்து வருகின்றனர்

Related Articles

5 Comments

  1. This is too much. You can’t. ask them to pay. They serve for us using all means available. Still you ask them to pay! Write off immediately. Sell out Air India. They may use free from friends nation.

  2. வேலியே பயிரை மேய்வதை இன்று நம் நாட்டில் வெளிப்படையாக் காணும் அவலம். நம் பொருள் ஆதாரமறு அழிகிறது. மானம் வானத்தில் கரைகிறது.

  3. ஏழைத்தாயின் மகனால் ‌‌‌‌‌‌‌இந்தக் கடனை அடைக்க முடியாது.

  4. ஏர் இந்தியா மூடு விழா விற்கு இவர்கள் காரணம் மோடி அவர்களுக்கு இது நன்றாக உள்ளதா, mera phaiyu phanu juchu

Back to top button