கன்னையா குமார் வாகனம் மீது கல் கொண்டு தாக்குதல் நடத்தியதில், அவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எதிராக போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது, மேலும் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்திய இடத்தில் 3 தடவை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர்,

Advertisement

இன்னிலையில் கன்ஹையா குமார் அவர்களும் CAA,NRC,NPR வுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்

இன்னிலையில் கண்ணையா குமார் சென்ற காரில் முன்புறம் கண்ணாடியில் NO CAA, NO NRC, NO NPR வாசகம் ஒட்டப்பட்டுள்ளது,

அதை பார்த்த CAA ஆதரவாளர்கள்

கன்ஹைய்யா குமாரின் வாகனத்தை கல் கொண்டு தாக்குதல் நடத்தியதில், அவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்…!

குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

Show More
Back to top button